
(ITEM CODE : 001)
BACK TO HERBS SHOPPING PAGE

நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை ,
ஏற்றுமதி அதிகம் ஆகும் மூலிகைகளை ஒன்று இந்த சபேத் முசலி எனும் வெள்ளை முசலி.இந்த வெள்ளை முசலி -நரம்புக்கு தெம்பூட்டும் ,ஆண்மை பெருக்கும்.
கண்ட கண்ட மாத்திரையை முழுங்குவதை விட எங்களிடம் இதனை வாங்கி பாலில் கலந்து உண்டு வர பலன் அளிக்கும்.
முசலியின் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர் இருப்பதால் விழிப்புணர்வு தேவை.