எண்ணம் போலே வாழ்க்கை.
அன்பு அனைத்தையும் உடைத்து எறியும் ஆயுதம், குடும்ப வாழ்கை சிறக்க பரஸ்பரம் அன்பு என்பது முக்கியம். அன்பு என்பது மனிதனின் நன்றி உணர்ச்சியை பொருத்து மாறுபடுகிறது. வாழ்கையில் நமக்கு செய்யப்படும் சிறிய உதவிகளுக்கு கூட நன்றி மறவாமல் இறுப்பது அவனை அவனது முயற்சி இன்றியே சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சாதனமாகும். உலகில் தன்னை மனிதனாக படைத்த இறைவனுக்கு முதலில் நாம் நன்றியோடு இருப்பது நற்செயலிலே உயர்ந்த செயல்.
மனைவி தனது கணவனுக்கு நன்றியோடு இறுப்பது அவளை சமுதாயத்தில் உயர்த்தும் சாதனம்.
எண்ணங்கள் செயல்வடிவம் பெறுகின்றன. எண்ணங்கள் மனிதனின் மனதில் ஊடுருவி உள்ள செய்திகளின் பதிப்புகளால் வெளிப்படுகின்றன. மனதிற்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஓன்று பாரம்பரிய குணநலன்கள் இரண்டு சூழ்நிலை பழக்கவழங்கள். சூழ்நிலை பழக்கவழங்கள் எப்போதும் மிகைத்து காணப்படும். சூழ்நிலைகளில் மனிதனது மனது லயிக்காத போது பாரம்பரிய
குனநலன்கள் வெளிப்படும். பாரம்பரிய குனநலங்கள் பெற்றோர், மூதாதையர்களின் குனநலத்திலிருந்து பிறக்கிறது. பாரம்பரியத்தால் சிறந்த பண்புகள் இல்லாதவர்கள் சூழ்நிலைகளால் நல்ல பண்புகளோடு வாழும் போதும் அவர்களது சந்ததிகள் நல்ல பண்புகளை பெறுகின்றனர். விசாலமான எண்ணம் மனிதனின் வாழ்கையில் அணைத்து நல்ல காரியங்களையும் விசாலமக்குகிறது. பொருளும் , மரியாதைகளும் அவனை தேடி வருகின்றன. மனிதனின் நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனரியா ஆற்றல் வடிவில் கடவுளின் சன்னிதியில் சமர்கிப்பபடுக்கின்றன. நன்மைகள் மிகைத்தால் மழையும், செழிப்பும்,சந்தோசமும் பூமியில் இறங்குகின்றன. தீமை மிகைத்தால் துன்பங்களும், பூகம்பங்களும். சோதனைகளும் பூமியில் இறங்குகின்றன.
என்னை இவ்வுலகிற்கு அனுப்பிய எனது யஜமானனுக்கே எல்லா புகழும்.
யாகோபு