தாது நட்டம் குணமடைய பிரண்டை (Vitis Quadrangularis)



வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

இந்தியாவிலும், இலங்ைகயிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சைதப்பற்றான நாற்ேகாண வடிவத்தண்டுகைளயுைடய ஏறு ெகாடி, பற்றுக்கம்பிகளும் மடலான இைலகளும் ெகாண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்ைடயான சிறியசைதக் கனியுைடயது விைத. ெகாடி மூலம் இனப்ெபருக்கம் ெசய்யப்படிறது, இதில் ஆண் பிரண்ைட, ெபண் பிரண்ைட எனஇரு வைகப்படும். ெபண் பிரண்ைடயின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்ைடயின் கணுவு 2
முதல் 3 அங்குலமும் இருக்கும். இைலகள் முக்ேகாண வடிவில் முள் இல்லாமல் ெபரிதாக இருக்கும், காரத்தன்ைமயும். எரிப்புக் குணமும், ைமக்ககும் இயல்பும்உைடயது.

பயன்தரும் பாகங்கள் -: ேவர் தண்டு ஆக்கியைவ

 பயன்கள் -: இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல்,

பசிமிகுதல், நுண்புழுக் ெகால்லுதல், இதன் உப்ேப சிறந்த குணமுைடயது.


பிரண்ைட உப்பு -: பிரண்ைடைய உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க ேவண்டும். ஒரு கிேலா சாம்பைல 3 லிட்டர் நீரில் கைரத்து வடிகட்டிஅைர நாள் ெதளிய ைவக்க ேவண்டும் ெதளிந்த நீைர பங்ீ கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் ெவய்யலில் காயைவக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பிைன ேசர்த்து ைவக்கவும்.


ேபதி, வாந்தி -: குழந்ைதகளுக்கு வரும் வாந்திேபதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்ைபக் கைரத்து மூன்று ேவைள ெகாடுக்க குழந்ைத வாந்தி ேபதி குணமாகும். ெசரியாைம குணமைடயும். ெபரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், ேமாரில் ெகாடுக்கவும்.


வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா ெவடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் ெவண்ெணயில் இரு ேவைழ மூன்று நாள் ெகாடுக்க கணமாகும்.


வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்ைப 48 - 96 நாள் இரு ேவைழ சாப்பிட குணமாகும்.


மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்ைப 3 கிராம் அளவு ெவண்ெணயில் 24 -48 நாள் இரு ேவைழ ெகாடுக்க குணமாகும்.


பிரண்ைட பற்பம் - : 300 கிராம் பிரண்ைட100 கிராம் உப்புடன் ஆட்டி அைடதட்டிமண் குடுைவயில் ைவத்துச் சீைலமண் ெசய்துபுடம் ேபாட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்ைபப் ேபாலேவ எல்லா ேநாய்களுக்கும் இந்த பஸ்பத்ைதக் ெகாடுக்கலாம். உடல் பருமன் -: பிரண்ைட உப்ைப 2 - 3 கிராம் பாலில் ெகாடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குைறந்து விடும். ஊைளச் சைதகைளயும் குைறக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்ைப ெதன்னங்கள்ளில் ெகாடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுேமகம், நீரிழிவு குணமைடயும். சூதகவலி - : மூன்று ேவைழ 2 கிராம் ெநய்யில் ெகாடுக்க சூதகவலி குணமைடயும்.

தாதுநட்டம் -: பிரண்ைட உப்ைப 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமைடயும். வரிீ யம் ெபருகும், உடம்பு வன்ைம ெபரும். ெசரியாைம -: பிரண்ைட இைலையயும், தண்ைடயும் உலர்த்தி, இடுத்து சூரணம் ெசய்து ெகாண்டு அதேனாடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்ெகாண்டு உள்ளுக்குக் ெகாடுத்துவர ெசரியாைம தீரும். இதைன கற்கண்டுகலந்த பாலுடன் உட்ெகாண்டுவரு உடலுக்கு வன்ைம தரும்.

ெநய்விட்டு பிரண்ைடத்தண்ைட வறுத்து துைவயலாக அைரத்து உண்டு வர வயிற்றுப் ெபாருமல் சிறு குடல் ெபருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்ைடத் தண்ைட ெநய்விட்டு வறுத்து அைரத்து ெகாட்ைடப பாக்களவு வதீ ம் தினம் இரு ேவைழயாக எட்டு நாட்கள்உட் ெகாண்டு வந்தால் மூல ேநாயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்ைடைய தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் ெதரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்ைற இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்ைறேய தகுந்த அளவில் உள்ளுக்குக் ெகாடுத்து வரெபண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு ேகாளாறுகள் நீங்கும்.

பிரண்ைட, ேபரிலந்ைத,ேவப்ப ஈர்க்கு,முருங்கன் விைத, ஓமம் இைவகைள சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் ெவளிேயறி நல்ல ேபதி ஏற்படும்.


முறிந்த எலும்பு விைரவில் ேசர்வதற்கு இதன்ேவைர உலர்த்திப் ெபாடித்து 2 கிராம் வதீ ம் உண்டு வரலாம் இதைன ெவந்நீரில் குைழத்து பற்றிட்டும் வரலாம்.


பிரண்ைடத் தண்ைட எடுத்து சுண்ணாம்பு ெதளி நீரில் ஊரைவத்து ேவைழக்கு ஒன்றாக உட்ெகாண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். பிரண்ைடைய இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளிையயும் உப்ைபயும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீேழ விழுந்து அடிபடுதல், சைத பிரளுதல், வக்ீ கங்கள் குணமைடந்து நல்ல பலன் கிைடக்கும்.

Popular Posts