செய்வினை-வசியம் செய்வதில் மூலிகைகளின் பங்கு

செய்வினை பாதிப்புகளை கண்டுபிடிக்க பாரம்பர்ய மருத்துவ சாஸ்த்திரம் சில வழிகளை சொல்லி இருக்கிறது........

பொதுவாக விஷ போஜனம் எனப்படும் நச்சு பொருட்க்கள் கொடுக்கப் பட்டிருந்தால் கொடுக்கப்பட்ட நச்சு பொருட்க்களின் தண்மைக்கு தக்கவாறு உடலில் மாற்றங்கள் (visible symptoms) தெரியும். உதாரண்மாக, நச்சுத்தண்மை கொண்ட நீர் தாவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உடலில் பூஞ்சை பிடித்தாற் போல வெண்மை படர்ந்திருக்கும், வ்யர்வையில் புகை நற்றமடிக்கும், வாயின் ஓரங்களில் அடிக்கடி எச்சில் படியும், கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டு கண்களுக்கு கீழே கருமை படியும். உலோக நச்சுக்கள் அதிகம் கொடுக்கப்பட்டிருந்தால் கண்களில் சாம்பல் பூத்திருக்கும் வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வாயு னிறைந்திருப்பது போல் உணர்விருக்கும், சருமத்தில் திடீர் திடீரென சிறு சிறு வெடிப்புகள் தோன்றும், எச்சில் கசப்பு அல்லது புளிப்பு சுவையுடன் இருக்கும். விஷதன்மை கொண்ட பூச்சிக்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வயிரு உப்பி இருக்கும், பசி எடுக்காது, வியர்வையில் மாமிச வாடை அல்லது அழுகல் வாடை அடிக்கும், விலா பகுதியில் குத்தல் இருக்கும், எச்சில் அதிகம் சுரக்கும்.

செய்வினை பாதிப்பு அல்லது விஷபோஜன பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது கை மோதிரவிரலில் இருந்து ஒன்பது சொட்டு ரத்தம் எடுத்து அத்துடன் இந்துப்பு, கோஸ்டம், கல்மதம் மற்றும் புங்க எண்னை இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து ஏற்படும் மாற்றத்தை கொண்டு அறியலாம். அடுத்ததாக பாதிக்கப்பட்டவர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கு முன்பாக பத்து கிராம் கைக்குத்தல் அரிசியை வாயில் மூன்று நிமிடம் அடக்கி வைத்து ஒரு வெள்ளை துனியில் பரப்பி காயவைத்து குடசப்பாலை மற்றும் திருநீற்று பச்சிலையும் குறிப்பிட்ட அளவில் கலந்த வடி நீரும் நாய் கடுகு எண்னையும் கலந்த கரைசலில் ஊறவைக்க அரிசியின் நிறம் மற்றும் அளவு மாறுவதை பொருத்து பாதிப்புகளை கண்டுபிடிக்கலாம்.

பொதுவாக விஷ போஜனத்திற்க்காக விஷ்தன்மை வாய்ந்த மூலிகைகளும், பூச்சிக்களும் உலோக கலவைகளும் பயன் படுத்தப்படுவதால் இவற்றிலுள்ள நச்சுத்தண்மை நச்சுஉணவு அல்லது போதை பொருள் என்ற வகையில் சேர்வதால் சாதாரண ஆய்வக சோதனைகளில் தெரிவதில்லை.

இதைத்தவிர ஆழ்மன சோதனை என்ற pro hypno therapy முறைகளும் விஷ போஜனத்தை கண்டு பிடிப்பதற்காக பின்பற்றப்படுகின்றன. இது ஒரு மனோவசிய முறையாகும் இதில் பாதிப்புகளையும், பாதிப்புகளால் ஏற்படும் பின் விளைவுகளையும் மிக சரியாக கண்டு பிடிக்க முடியும். பாதிக்கப்பட்டவரை ட்ரான்ஸ் எனப்படும் யோக நித்திரையில் ஆழ்த்தி அவருடைய ஆழ்மன பதிவுகளையும் சக்ரங்களின் சமனிலையையும் ஆய்வு செய்வதும். குருனாடி எனப்படும் ப்ரம்ம நாடியின் துடிப்பை கவனிப்பதின் மூலமும் பாதிப்பின் தாக்கம், கால அளவு,பின் விளைவுகள், தொடர் விளைவுகள் ஆகியவற்றை மிகமிக தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.


ஒருவருக்கு விஷபோஜனம் எனப்படும் இடுமருந்து வைக்கப்படுள்ளதாக சந்தேகம் இருந்தால் இந்த மூன்று வழிகளில் மட்டுமே தெளிவாகவும் முறையாகவும் கண்டுபிடிக்க முடியும். அதிலும் முதல் முறையான ஆரூடம் மூலம் கண்டு பிடிப்பது என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதற்க்கு அறிவியல் விளக்கமோ அடிப்படை சாத்தியகூறுகளோ கிடையாது.

இதில் கைகால் செயலிழப்பு, வலிப்பு நோய், பக்கவாதம்,உடல் வலி, தீராத வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, ஆறாத புண்கள், கட்டிகள் போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ரத்தம் மற்றும் உமிழ்நீர் சோதனைகளாலும் ஹலுசினேஷன்,பை போலர் அல்லது யுனிபோலர் மேனியா,அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ ஆர்டர் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ப்ரோ ஹிப்னோ தெரபி எனப்படும் ஆழ்நிலை தூக்கத்தின் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம்.

வசியமும்..மன மறுதல்களும் ......


வசியம் என்ற வார்த்தை சமீப காலமாக இந்திய குடும்பங்களில் அதிகம்
பயன் படுத்தப்படுகிறது.
இது அறிவியலா அறிவீனமா.......நம்பலாமா நம்பகூடாதா....
இதில் உண்மை இருக்கிறதா இல்லையா.....என்ற குழப்பங்கள் பெரும்பலான மக்களிடம் காலம் காலமாக இருக்கிறது.

உண்மையில் செயற்கையாக ஒரு மனிதனின் மனதை கவர்வது அல்லது கட்டுப்படுத்துவது வசியம் என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக செய்யப்படும் வசிய முயற்ச்சியில் மனதை மாற்றக்கூடிய மூலிகை மருந்துக்களை உட்கொள்ள செய்து அதன் மூலம் மனதை மாற்றும் முயற்சிகள் பிபற்றப்படுகின்றன.

உதாரணமாக, பென்டத்தால், சோடியம் தியோ பென்டத்தால் என்ற ரசாயன மருந்துக்களை கொடுத்தால் உட்கொண்டவரால் பொய் பேச முடியாது.அட்ரோபின் கார்பக்கால் கொடுத்துவிட்டு ஒருவரை கொலை செய்ய சொன்னால் பரம சாதுக்கூட கொலை செய்வான், இதெல்லாம் அனைத்து அறிவியல் சோதனைகளும் ஒப்புக்கொண்ட மூளையின் செயல் இயக்கத்தை மாற்றக்கூடிய ரசாயன மருந்துக்கள். இதே போல இயற்க்கை தாவரங்களில் மூளையின் செயல் இயக்கத்தை மாற்றக்கூடிய மூலிகைகள் ஏராளமாக உள்ளன. கஞ்ச புகைத்தால் புகைக்கும் போது என்ன எண்ணம் இருக்குமோ அதே எண்ணம் போதை இருக்கும் வரை தொடரும் என்பதும், அபின் உட்க்கொண்டால் உணர்வுகளை கட்டு படுத்த முடியாது என்பதும் பொதுவான் உண்மை. கஞ்சவும் அபினும் சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த தவரங்கள். இதே போல ஏராளமான தவரங்கள் மனிதனின் மன உணர்வுகளை மாற்றும் வலிமை பெற்றவை.

பல குடும்பங்களில் கணவன் மனைவி ஒற்றுமையை பாதிக்கும் அம்சமாக ஆண்களுக்கு ஏற்படும் மாற்று தொடர்புகள் இருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளில் மாற்று தொடர்புடைய பெண் தன் கணவனை வசியம் செய்து விட்டாள் என்ற குற்றச்சாட்டையே பெரும்பாலானபெண்கள் வைக்கின்றனர்.

பெரும்பாலும் வசியம் என்பது மூன்று வழிகளில் செயல் படுத்தப்படுகிறது.ஒன்று ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய எண்ணம் அல்லது தாக்கம் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் ஏற்படுவது. இது உளவியல் மருத்துவத்தில் சொல்லப்படும் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் என்ற மன பாதிப்போடு தொடர்புடையது. இந்த பதிப்பு ஏற்பட்டால் எத்தனை பேர் தடுத்தாலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் தன் எண்ணத்தில் இருக்கும் நபரை சந்திப்பதையும் அவரோடு பழகுவதையும் நிறுத்த முடியாது.
இரெண்டாவது பதிப்பு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது உறவை மறக்க செய்வது. இது செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் மன பதிப்போடு தொடர்புடையது. அன்போடு இருக்கும் கணவன் திடீரென்று மனைவியை புறக்கணிப்பதும், குடும்ப வாழ்வின் இனிமையான சந்தர்ப்பங்களை முற்றிலும் மறந்து வேறு எண்ணங்களில் இருப்பதும் இந்த பாதிப்பின் விளைவுகள்.
மூன்றவதாக ஒரு குறிப்பிட்ட நபரின் உத்தரவு அல்லது பார்வைக்கு கட்டுப்படுவது இது உளவியலில் சொல்லப்படும் கண்டிஷனல் ரிஃப்ளக்ஸ் என்ற நிலையோடு தொடர்புடையது. மற்ற சமயங்களில் சாதாரணமாக இருப்பவர் ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்தவுடன் அல்லது அவருடைய குரலை கேட்டவுடன் இனம் புரியாத பயத்துடன் தன் சுய நிலையை இழப்பது இதன் முக்கிய பாதிப்பு.

இவை அனைத்துமே வசியம் என்ற பெயரில் விஷ தன்மை கொண்ட மூலிகைகளைக்கொண்டு செயற்க்கையாக ஏற்படுத்தப்படும் பாதிப்புகளாகும். புலிப்பாணி ஜால திரட்டு, அஷ்ட்ட கர்மம், தாந்த்ரீக ரக்ஷ சாஸ்த்திரம், யட்சிணி உபகர்மம், மலையாள மாந்த்ரீக சேகரம் ஆகிய நூல்களில் வசிய மருந்து அல்லது சொக்குபொடி என்ற பெயரில் இத்தகைய மருந்துகளை தயாரிக்கும் முறைகள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.

வசியத்தால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க தாந்த்ரீக ரக்ஷ சாஸ்த்திரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பாரம்பர்ய மூலிகை மருத்துவத்திலும் விஷ போஜனம் எனப்படும் இத்தகைய பாதிப்புகளை நீக்க பல்வேறு வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

முதலில் இத்தகைய பாதிப்புகள் அனைத்தும் விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளால் ஏற்படுத்தப்படும் மூளை மற்றும் மன பாதிப்புகள் என்ற மறுக்க முடியாத உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் மந்திரமோ, அமானுஷ்யமோ, ஆன்மீகமோ, தெய்வசக்தியோ எதுவும் இல்லை.இவை அனைத்தும் சாதாரண உடல் மற்றும் மன பாதிப்புகளே.


இந்த பக்கத்தில் சொல்லப்படும் அனைத்து வழிமுறைகளும் பாரம்பர்யமிக்க பிரபலமான மாந்த்ரீக தாந்த்ரீக நிபுணர்களால் பின்பற்றப்படுவதாகும். நைச்சிய பரிகார சாஸ்த்திரம், தாந்த்ரீக ரக்ஷ சாஸ்த்திரம், மலையாள மாந்த்ரீக சேகரம், போன்ற பாரம்பர்ய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ரகசிய குறிப்புகளின் அடிப்படையில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

முதல் முறையான அப்ஸஸிவ் கம்பல்சஸிவ் டிஸார்டர் வகையை சார்ந்த பாதிப்புகளால் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய எண்ணங்கள் திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ அவர் மீது ஈரோடோமேனியா எனப்படும் தீவிரமான காதல் உணர்வுகள் போன்ற பாதிப்பு ஏற்படுவது நரம்புகளில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் சமசீரின்மையால் ஏற்படுகிறது முதலில் இந்த சமசீரின்மையை குணப்படுத்த நச்சு முறிவு மருந்துகளை உட்க்கொள்ள வேண்டும்.
நாக புஷ்பம்,புன்னாகமலர்,அசோகமலர்,அப்பை கோவை கிழங்கு, புல்லாமணக்கு, வெள்ளை கங்கணாப்பூ அகியவற்றை சரியான அளவுகளில் சேர்த்து இடித்து பொடியாக்கி முச்சலிப்பு திரட்சியில் எடுத்து அதோடு அவுரி,சீந்தில் கொடி, வேர்களின் வடி நீர் சேர்த்து நன்றாக காயவைத்து காலை சூரிய ஒளியில் ஐந்து நாட்க்களுக்கு புடம் போட வேண்டும். பொதுவாக சுமார் 1300கிராம் மூலிகை பொருட்க்களை இவ்வாறு புடம் போட்டு தயாரிக்கும் போது சுமார் 300 கிராம் அளவிற்க்கு அதன் சக்திகள் இறுகிவிடும். இந்த மருந்து கலவையை சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டவரின் வழக்கமான உணவுகளோடு கலந்து கொடுக்க படிப்படியாக பாதிப்புகள் நீங்கிவிடும்.

பாதிக்கப்பட்ட நபரின் மனத்தில் மனைவியை தவிர வேறு பெண்ணின் எண்ணம் பலமாக இருந்தாலோ வேறு பெண்ணின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்தாலோ அவரின் மனத்தில் தன் மனைவியை பற்றிய எண்ணமும், ஈடுபாடும், மனைவிமீது காதலும் அதிகரிக்க. .மரமஞ்சள், கஸ்தூரி, தாழம்பூதாள், கல்மதம்,கோரோஜனை, கர்ணீகரம், பாதிரி, பாற்குறண்டி,மனோசிலை,தானகம் வெள்ளி பற்பம், தங்க கரைசல் ஆகியவை கலந்த கலவையை புங்கை எண்னையில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து முப்பது நிமிடங்கள் உடலில் ஊறவிட்டப்பின் சீயக்காய் தேய்த்து குளித்தப்பின் கணவனுடன் உறவு வைத்துக்கொண்டால் கணவன் எப்போதும் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பான் என்பது ரக்ஷசாஸ்த்திரம் சொல்லும் ரகசியம்.

இது எப்படி சாத்தியமாகும்.
மூலிகை மருந்துக்களை கலந்து கொடுத்தால் கணவனின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியமா?
முடியும் என்பதே இயற்கை உளவியல் சிகிச்சையின் முடிவு.
அட்ரோபினும்,கார்பகாலும்,சோடியம் பென்டதாலும் செய்யும் மன மற்றத்தை மூலிகைகளாலும் செய்யமுடியும் என்பதே பாரம்பர்ய மூலிகை சிகிச்சையின் முடிவு.


முதலில், உணவுடன் கலந்து கொடுக்கப்படும் மூலிகைகள் ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கிறது.அதிலுள்ள உணர்வூட்டும் சக்திகள் காதல் மற்றும் கணவன் மனைவி உறவுக்கு முக்கிய காரணமான உடலில் சுரக்கும் ப்ரோலாக்டின், ஆக்ஸிடாக்ஸின் போன்ற உடல் திரவங்களின் உற்பத்தியை அதிகப்படுத்ளின் உணர்வூட்டும் சக்தி பொருட்கள் மனைவியின் உடல் வெப்பத்தோடு இணைந்து மனைவியின் ஜீவ காந்த சக்தியோடு கலந்து கணவனின் மூச்சுக்காற்று வழியாகவும் ஸ்பரிசத்தின் வழியாகவும் கணவனின் உடலுக்குள் ஊடுறுவுகின்றது. அதே போல உடலில் தேய்த்து குளிக்கும் மூலிகை பொடிகஉடலுக்குள் ஊடுருவி கணவனின் உணர்வு அலைகளோடு கலந்து அவனுடைய ஆழ் மனத்தில் மனைவி மீது நெருக்கத்தையும் மன இணைப்பையும் அதிகமாக்கும்.

இரெண்டாவது முறையான செலக்டிவ் அம்னீஷியாவைப்போல மனைவியை பற்றிய எண்ணம் இல்லாமலும் குடும்ப வாழ்வின் இனிமையான சந்தர்ப்பங்களை முற்றிலும் மறந்த நிலையிலும் குடும்ப பொருப்புகளை மறந்த நிலையிலும் இருந்தால் மூளையின் செயல் இயக்கத்தை மாற்றும் வகையில் கொடுக்கப்பட்ட மருந்துகளின் வீரியத்தை நீக்கும் வகையில் மாற்று மருந்துகளான நாக நந்திவேர், பேயத்திவேர், ஆலம்வேர், வேளைவேர், தாளிவேர்,வெள்ளை கங்கனாபூ, வெண்சங்கு புஷ்ப்பம், வல்லாரை, ஆகியவற்றை கலந்த மருந்துகலவையோடு சுதார்த்த திராவகம் சேர்த்த வடிநீரில் கலந்து ஒன்பது நாட்கள் மண்கலயத்தில் வைத்து புடம்போடப்பட்டு சைவ உணவோடு சேர்த்து உட்கொள்ள கொடுத்துவிட்டு மனைவி மற்றும் குடும்பத்தை பற்றிய எண்ணங்களை ஆழ்மனதில் பதித்தால் மூளை பலப்படுவதுடன் ஆழ் மனதில் மனைவியை பற்றிய எண்ணங்கள் அழுத்தமாக பதியும்..

இது போலவே கண்டிஷனல் ரிஃப்ளக்ஸ் என்ற பாதிப்பு முழுக்க முழுக்க உளவியல் தொடர்பான பிரச்சனை. இந்த பிரச்சனை இருந்தால் ஈரோடோமேனியா எனப்படும் வெறித்தனமான காதல் உணர்வு ஏற்படும். இதற்கு மூளையின் செயல்திறன், ஆழ்மனதின் பலம், ஹார்மோன்களின் சரிவிகிதம் ஆகியவற்றை முறைபடுத்த வேண்டும். பக்க விலைவுகளற்ற மூலிகை மருந்துக்களை சரியான அளவுகளில் குறிப்பிட்ட காலத்திற்க்கு தொடர்ந்து உட்கொண்டால் மட்டுமே குணம் பெற முடியும்.

மாந்த்ரீகம் என்ற பெயரிலும் செய்வினை என்ற பெயரிலும் வசியம் செய்வதாக சொல்லப்படும் எல்லா முயற்சிகளும் மனதை மாற்றும் மூலிகைகளை மருந்தாக கொடுக்கப்படுவதால் மட்டுமே ஏற்படுகிறது. தாயாரிக்கின்ற மருந்தை உட்கொள்ள கொடுக்கும் வாய்ப்பு உள்ளவர்களை மட்டுமே இவர்களால் வசியம் செய்யமுடியும்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹாலி வுட் பாலிவு ட் நடிகைகளையும், சர்வதேச விளையாட்டு வீராங்கனைகளையும் சாதாரன குப்பனுக்கும் சுப்பானுக்கும் வசியம் செய்து கொடுக்க முடியாது. காரணம் சானியாமிர்சாவும், காத்ரீனா கைப்பும், ஷரன் ஸ்டோனும் இவர்கள் கொடுக்கும் மருந்து கலந்த உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்பதுதான்.

பெரும்பாலும் ஆண்களை வசியம் செய்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிகும்போது மூளையின் செயல் இயக்கத்தை பாதிக்கும் மருந்துகளை கொடுத்துவிட்டு யாருக்காக வசியம் செய்யப்படுகிறதோ அவர்களை பற்றிய எண்ணம் அல்லது சிந்தனை வசியம் செய்யப்படுபவரின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிவைக்கபடுகிறது.

நன்றி : Dr.G.Mukundhan.

Popular Posts