சரக்கு:
வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிஙகம் 2 விராகனிடை
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.
______________________________________________________________________________
ஆண்குறி வளர்ச்சியின்மை : (மருந்து : லிங்க செந்தூரம் )
இதனை பயன்படுத்துதல் நரம்பு தளர்ச்சி, கொடிய பலவினம், துரிதல்கலிதம், இந்திரியம் நிர்த்து போதல், ஆண்மை குறைவு,(பெருத்து, அடி-சிறுத்து துவண்டு சுருங்கி), ஆண்குறி வளர்ச்சியின்மை, ஆண்மை(உயிரனுக்கள் பெறுகி நரம்புகள் வலுடைந்து உடல் புஷ;டயடையும்).
உணவு முறை:
தக்க பலன் கிடைக்கும் வரை எண்ணெய் பலகாரங்கள். இறைச்சி, மீன், முட்டை, கோழி, புளிப்பான பொருட்கள், உடலுறவு, சுயஇன்பம் தவிர்த்தால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.
காலம்:
குறைந்த பட்சம் 3 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்தவும்.
அளவு:
ஒரு மிளகு அளவு தேன் அல்லது நெய் கலந்து பருகலாம் அல்லது இத்துடன் அனுப்பி உள்ள சூரணத்துடன் மொத்தமாக கலந்தும் பயன்படுத்தலாம்.
___________________________________________________________________
தாது பலவீனம் ; காமகேசரி மாத்திரை
சரக்கு:
• மதனகாமப்பூ அரை பலம்
• ஜாதிக்காய் அரை பலம்
• முருங்கைவித்து அரை பலம்
• அரசம்வித்து அரை பலம்
• அதிமதூரம் அரை பலம்
• கிராம்பு அரை பலம்
• மராட்டிமொக்கு அரை பலம்
• ஆலம்வித்து அரை பலம்
• அத்திவித்து அரை பலம்
• அபினி அரை பலம்
• பதங்கம் கால் பலம்
• சாம்பிராணி கால் பலம்
• தங்க செந்தூரம் கால் பலம்
• விராகனிடை சால் பலம்
செய்முறை:
இங்கு கூறப்பட்டது 12 சரக்குகளில் இடித்து சூரணம் செய்ய வேண்டியவற்றை சூரணித்து இடித்து சரக்குகளுடன் தட்டிக் கல்வத்திலிட்டு முருங்கைப்பூச்சாறு விட்டு 4 சாமம் அரைத்து கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் சீசாவில் பத்திரப்படுத்து.
பிரயோகம்:
இம்மாத்திரையை வேளைக்கு ஒன்றாக காலை மாலை காய்ச்சிய பசுவின் பாலில் தூள் செய்து போட்டுக்கலக்கி 40 நாள் உண்டு வருக.
தீரும்வியாதி:
தாது பலவீனம் குணமாவதுடன் தேக சக்திவுண்டாகும் கிரமமாக ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.
_________________________________________________________________________________
விந்து நீற்றுப்போதல் - ஆண்மையின்மை.
மன்மதலோக செந்தூரம்
சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

_____________________________________________________________________________
நரம்புத்தளர்ச்சி - இருதயபலவீனம்
அயவீர செந்தூரம்
சுத்தி செய்த அயத்தூள் 50 கிராம், வீரம் 25 கிராம்
செய்முறை:
இரு சரக்குகளையும் கல்வத்திலிட்டு நாவல் பட்டைச் சாறு, பொற்றிலைக்கரிப்பான் சாறு, மொந்தன் வாழைச்சாறு இவைகளை முறையே 200 மி.லி வீதம் ஒன்றன்பின் ஒன்றாகவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி காய்ந்த பின் அகலில் அடக்கி மேல் அகல் மூடி சீலை மண் செய்து உலர்ந்தபின் 11ல் 2 பாகம் முழ உயரத்திற்கு எருவடுக்கி குழிபுடமிட உயர்தர செந்தூரமாகும். இதைக்க கல்வத்திலிட்டு நன்கு அரைத்துப் பதனபடுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
தேன், இலேகியம், நெய், அமுக்குரா சூரணம்.
தீரும் நோய்கள்:
நரம்புத்தளர்ச்சி, தமரக நோய்கள், இருதயபலவீனம், வாதம், முதலியவைகளை நீக்கி உடலுக்கு வன்மைகளைத் தரும்.
பத்தியம்:
இச்சாமத்தியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
______________________________________________________________________________
ஆண்குறித் தளர்ச்சி நீங்க:
ஓரிதழ்தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.
______________________________________________________________
மூட்டுவலி மருத்துவம்
மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1. தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2. மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3. கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4. எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
பந்துக் கிண்ண மூட்டுகள்:
ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.
__________________________________________________________________________
வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு
மது மேக லேகியம்:
சுத்தமான எள்ளுப் பிண்ணாக்கு, ஆவாரம் பட்டை வகைக்கு 30 கிராம், பருத்திப் பருப்பு 100 கிராம், வால்மிளகு, இலவங்கப்பட்டை 50 கிராம், மாச்சக்காய், சிறுநாகப்பூ 25 கிராம், பரங்கிப்பட்டை 50 கிராம், பசும்பால் 1 லிட்டர், நல்லெண்ணை 150 மி.லி பனைவெல்லம் 500 கிராம்.
செய்முறை: மேலே கூறப்பட்ட சரக்குகளைச் சூரணித்துக் கொண்டு பாலில் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கரைத்துக் காய்ச்சி, கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் காய்ச்சி முன் சூரணித்தை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, இறக்கி நல்லெண்ணை விட்டுப் பிசைந்து பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள்
துணை மருந்து: அப்பிரக செந்தூரம், தங்க செந்தூரம்.
தீரும் நோய்கள்: வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு
_________________________________________________________________________________
கருப்பை நோய்கள்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்
சிறுநீரக, ஜனனேந்திரிய உறுப்புகளை ஊக்குவிக்கும், மூட்டுவாதம், கருப்பை நோய்கள், சிறுநீர் கழியும் போது வலி ஏற்படுதல் விந்து குறைவாக சுரத்தல் விந்துப்பையில் வலியுண்டாதல், , இடுப்பு, முதுகுவலி நீங்கும்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்
உபயோகம்:
கருப்பை தசைகளை நன்கு போஷpத்து அதனை நன்கு இயங்க ஊக்குவிக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. பசியைத் தூண்டி நன்கு ஜீரணமாவதற்கும் பயனுடையதாகிறது. பெரும்பாடு, இடைபூப்பு, சூதகதடை, சூதகவலி, வெள்ளைப்படுதல் மற்றும் மலட்டுத்தன்மையை நீக்கி மகப்பேறு அடைய செய்கிறது.
ரஜப்பிரவர்த்தினி வடியுடன் எடுக்க சூதகத்; தடையையும், சூதக வலியையும் போக்குகிறது. இலகு சுப்பாரி பாக் மற்றும் பால் கல்யாண் கருத்துடன் எடுக்க பெண் மலட்டுத்தன்மையை போக்கி மகப்பேறு அடைய செய்கிறது.
______________________________________________________________________________
மூட்டுவலி, உடல்வலி, எலும்பு வலி மற்றும் உடல் மசாஜ் மூலிகை தைலம்
மூலிகை உடல் மசாஜ் தைலம்:
மூட்டுவலி, உடல்வலி, எலும்பு வலி மற்றும் உடல் மசாஜ் மூலிகை தைலம்
1. மூட்டுவலி, இடுப்புவலி, எலும்புவலி போன்ற வலிகளுக்கு சிறிதளவு தைலத்தை எடுத்து நன்றாக தடவிய பின் அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க வலிகள் மாறும்.
2. பெண்களுக்கு மார்பகம் வீங்கிய நிலையில் வலி இருக்கும் போது சிறிதளவு தைலத்தை எடுத்து நன்றாக இரு பகுதிகளிலும் மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறைந்துவிடும்.
3. மார்பகம் வளர்ச்சியில்லாமல் இருந்தால் இருபக்கமும் சிறிதளவு நன்றாக வட்டமாக சுழற்றியபடி மசாஜ் செய்தால் மார்பகம் பெரிதாகும். (குளிர்ந்த நீரில் கழுவவும்).
4. ஆண்களுக்கு நரம்பு பாதிப்பு மூலம் ஆண்மை குறைவிற்கு சிறிது தைலம் கீழிலிருந்து மேலாக 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ நரம்புகள் பலமடையும்.
5. மூட்டு வலிகளுக்கும் ஊனமுற்ற குழந்தைகளில் சூம்பிபோன கால்களுக்கும், கைகளுக்கும், தண்டுவடங்களுக்கும் காலையும் மாலையும் பத்துநிமிடம் மசாஜ் செய்ய நாளடைவில் கால்கள் பலமுள்ளதாக மாறும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
______________________________________________________________________________
கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
• கருடன் கிழங்கு சூரணம் 100 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• கார்போக அரிசி 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
• சிறிய வெங்காயம் 25 கிராம்
• வாலுளுளை அரிசி 25 கிராம்
• விளக்கெண்ணெய் 25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: 1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்: உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
• கருடன் கிழங்கு வற்றல் 100 கிராம்
• வாலுளுவை அரிசி 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.

________________________________________________________________________
செக்ஸ் வீக்னஸ்-குழந்தை பாக்கியம் இல்லாமை
திருமணம் செய்ய உடல் நிலை சரி இல்லாமை -பயந்த நிலையில் உள்ளவர்கள் .
ஆண்மை சக்தி -வீரிய சக்தியை முழுமையாக இழந்தவர்கள்;
நாடி நரம்புகள் தளர்ந்து படிப்படியாக ஆண் உறுப்பு சிறுத்து போதல்
சுய இன்பம் கைப்பழக்கத்தின் மூலம் சக்தியை வீணாக்குதல்
தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக வைத்துகொள்ளுதல்
இன்னும் வெளியிலோ கூச்சப்படும் அளவுக்கு பலவித வழி முறைகளில் குறைந்தது 15 வயது முதல் தவறான நடத்தையுள்ளவர்களின் சேர்க்கையால்
தங்களுடைய உயிர் சக்தியாகிய, விந்துவை தினசரி இந்த மாதிரி தவறுகளில் வீணாக்கி ஏதோ பெரிய இன்பம் காண்பதாக எண்ணி, சில வருஷங்கள் பிறகு பல வருஷங்கள் விந்துவை வீணாக்கி இன்பம் கண்டு வருகிறார்கள் பருவத்தில் திமிரினால் தான் செய்வது தப்பு என்பதை தவறுசெய்து வரும் போது ( 15 வயது முதல் 25 வயது வரை ) புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த பத்து வருஷங்களுக்கு இப்படி இயற்கைக்கு மாறான வழிகளில் உடம்பினுடைய சக்தியை வீணாக்கி வருதால் உடம்பில் உஷ்ணமாகி இரத்தம் கொதிப்படைந்து உற்பத்தியாகும், ஜீவ சக்தியான விந்து பலஹீமடைந்து நீற்றுப்போய்விடுகிறது . ஆண் உறுப்பும் சக்தியிழந்து தளர்ந்தும் , சிறுத்தும் போய்விடுவதால் விந்துவை கட்டுப்பாடில்லாமல் தூக்கத்தில் கெட்ட கனவு மூலமாகவும் வெளிக்கி முக்கி இருக்கும்போது சில சொட்டு விந்து வெளியான பின் சிறுநீர் போவதும் அதிக நீற்றுப்போய் சிறுநீரிலோ கலந்து போவதும் இப்படியாக விந்து சக்தில்லாமல் போவதால் சிரசு மூளை நரம்புகளில் இருந்து , உடலிலுள்ள சகல நாடி நரம்புகள் தசை பாகங்களும் தேவையான சக்தி இல்லாததால் :-
ஞாபக மறதி வீண் குழப்பமான எண்ணங்கள் மனதில் பய உணர்வு வெட்கம் ஏமாற்றம் முன் கோவம் சந்தேக எண்ணங்கள் வெறுப்பு தூக்கமின்மை கண் எரிச்சல் முகம் கருக்கள் அடைவது முகம் தேஜஸ் குறைதல் உடல் இளைத்து போதல் பசிமந்தம் மலச்சிக்கல் வாய்வு இடுப்புவலி மூட்டுவலி முதுகு நடுத்தண்டு வலி துரிதஸ்கலிதம் முயற்சி செய்தும் சில நேரம் முடியாமை கெர்ப்ப அணுக்கள் சக்தியற்று உற்பத்தியே குறைதல் சிலருக்கு செய்தும் விந்துவில் அணுக்களே இல்லாமை முடியாமை போன்ற நிலை ஏற்பட்டு வருந்துவோர் ஆயிரக்கணக்கானவர்.
இவர்களுக்கு மீண்டும் மறு வாழ்வு கிடைக்குமா ? கல்யாணம் செய்யும் நிலையை உண்டாக்க முடியுமா ? இல்லற இன்பம் இனிதே பெற இயலுமா ? குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்க வழி உண்டா மீண்டும் பழையபடி மற்றவர்களைப்போல் ஆண்மையுடன் வீரிய சக்தியுடன் இருக்க முடியுமா ?
முடியும்.