இணையத்தை உனது தொழில் கூடம்மாக்கு !
இறைவனை உனது கருப்பொருளாக்கு!
மார்க்க அறிவை மூலதனமாக்கு !
படைத்தவன் புகழ் போற்றி
படைத்திடு உன்னால் ஆனதை !
பார் எங்கும் பரப்பிடு அதை !
நன்மை மிகைத்தால் அது
தீமையை அழிக்கும் !
சத்தியத்தை பரப்பிடு
இணைய சாக்கடை சுத்தமாக !
காலம் உன்னை காவுகொண்டாலும்!
உன்னுடைய வரிகள் ஆங்கொருவனுக்கு,
உயர் வழிதந்தால், பெற்றிடுவாய்
உனது இறைவனிடம் பிறவி பெயர்டினை.
இறைவனை உனது கருப்பொருளாக்கு!
மார்க்க அறிவை மூலதனமாக்கு !
படைத்தவன் புகழ் போற்றி
படைத்திடு உன்னால் ஆனதை !
பார் எங்கும் பரப்பிடு அதை !
நன்மை மிகைத்தால் அது
தீமையை அழிக்கும் !
சத்தியத்தை பரப்பிடு
இணைய சாக்கடை சுத்தமாக !
காலம் உன்னை காவுகொண்டாலும்!
உன்னுடைய வரிகள் ஆங்கொருவனுக்கு,
உயர் வழிதந்தால், பெற்றிடுவாய்
உனது இறைவனிடம் பிறவி பெயர்டினை.
யாகோபு .