உலகை படைத்து ! அதில் உன்னையும்
படைத்தது தனது திறனை,
உன்னிடம் உணர்த்த அல்ல மானிடா!
உனக்கு மறை கொடுத்து
வாழ்கை நெறிமுறை வகுத்தது !
உன்னை இன்புற செய்யவே மானிடா .
மணி மணியாய்! சுளை சுளையாய் பழமும்
பாலும், தேனும, மனைவியும்
படைத்தது உன்னை இன்புற செய்ய அல்லவா !
நீ நன்மையை செய்து அனுப்பு உனக்கு
அருளை அனுப்புகிறேன் என்றவனுக்கு
நீ என்ன அனுப்பினாய் !
முதலில் நன்றி மறந்தாய்!
பின் நெறிமுறை மீறினாய் !
மதுவை நாடினாய் , தவறான வழியில் மங்கையை
நாடினாய் ! நிகழ்ந்தது என்ன ?
விபச்சாரம் உலகில் வறுமையை !
உருவாக்கும் என்றவரின் வாக்கு !
எவ்வளவு உண்மை என்பதை பார்,
பசி என்பது இந்த உலகில்
படைத்தது தனது திறனை,
உன்னிடம் உணர்த்த அல்ல மானிடா!
உனக்கு மறை கொடுத்து
வாழ்கை நெறிமுறை வகுத்தது !
உன்னை இன்புற செய்யவே மானிடா .
மணி மணியாய்! சுளை சுளையாய் பழமும்
பாலும், தேனும, மனைவியும்
படைத்தது உன்னை இன்புற செய்ய அல்லவா !
நீ நன்மையை செய்து அனுப்பு உனக்கு
அருளை அனுப்புகிறேன் என்றவனுக்கு
நீ என்ன அனுப்பினாய் !
முதலில் நன்றி மறந்தாய்!
பின் நெறிமுறை மீறினாய் !
மதுவை நாடினாய் , தவறான வழியில் மங்கையை
நாடினாய் ! நிகழ்ந்தது என்ன ?
விபச்சாரம் உலகில் வறுமையை !
உருவாக்கும் என்றவரின் வாக்கு !
எவ்வளவு உண்மை என்பதை பார்,
புலனை அடக்க வந்த மந்திரம்,
ஆனால் அது இன்று
ஆனால் அது இன்று
புலால் உண்ண ஆரம்பித்துவிட்டது !
யாகோபு .