ஆண்மையியல் மறுவாழ்வு மையம் அமைக்க உதவி செய்யுங்கள் .

அகத்திய மாமுனிவர் வாழ்ந்த குற்றாலம் மலை அடிவாரத்தில் ஆண்மையியல் மறுவாழ்வு மையம் அமைத்து சித்தர்கள் காட்டிய வழியில் பாதிக்க பட்டவர்கள் தங்கி இருந்து நலம்பெற்று செல்லும் இலவச மருத்துவ சேவை மையம் தொடங்க முயற்சித்து வருகிறோம். தூரநோக்கு கொண்ட தனவான்கள் சமுதாயத்தில் பெருகிவரும் பலகீனம் என்ற இந்த தீமையை போக்க மனமுவந்து உதவி செய்ய வேண்டிக்கொள்கிறோம். தொடர்புக்கு :herbs4male@gmail.com

Popular Posts