நரம்புகள் பலப்பட வெற்றிலை சாறு தேன்



வெற்றிலையை சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட‌ நரம்புகள் பலப்படும்.


மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

Popular Posts