பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி
அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே .
அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு
உதவ முடியும் .( ரிக் வேதம் : 1 : 100 : 1)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி
அல்லாஹ்விற்கே (இறைவனுக்கு)உரியது
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ
உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர்
அறியவில்லையா (திரு குரான் 2 : 107 )
அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான் (ரிக் வேதம் 10 : 11 :14)
கிழக்கிலும் மேற்கிலும் மேலிலும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும்
இவ்வுலகை படைத்தவன் இருக்கிறான் . (ரிக் வேதம் : 10 : 36 : 14)
இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது
இறைவனின் முகம் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது .(ரிக் வேதம் 10 : 81 : 3)
கிழக்கும் மேற்கும் இறைவனுக்குரியது (அல்லாஹ்விற்கு) நீங்கள்
எந்த பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது
நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன் எல்லாம் அறிந்தவன் .(திரு குரான் 2 : 115)