அவர் தனித்தவர் ,தேவையற்றறவர் ,அவர் யாராலும் பெறப்படவும் இல்லை அவர் யாரையும் பெறவும் இல்லை .இந்த மண்ணில் அவர் பிறக்கவும் இல்லை மடியவும் இல்லை .
கடவுள் உலகில் பிறக்கும் உயிரினகளின் உணவையும் , ஆயுளையும் , அவை பிறந்து ,வளர்ந்து மடியும் இடங்களை தீர்மானிக்கிறார் ,ஒவ்வொரு உயரினமும் தூல சரீரமும் சூட்சிம தேகத்தை கொண்டுள்ளன ,தூல தேகம் உடல் என்றும் , சூட்சிம தேகம் ஆன்மா என்றும் அழைக்கபடுகிறது . தூல தேகம் இவ்வுலகில் உயிரினம் வாழ கருவியாக பயன்படுகிறது , இந்த புவியுலகின் வாழ்கை முடியும் போது இந்த உடலும் அழிந்து போக கூடியதாக இருக்கிறது . ஆன்மா என்பதோ அழிவில்லததாக இருக்கிறது ,
ஒஹ் மாம்ஜமநூதிம் ச வேதி லோஹா ம்ஹேய்ச்வரம் அசம்மோட ஷா மர்த்யெஹ்ஸ்ஹொஎ சர்வ பாபி ப்ர்முசஎதே.
பொருள் : ஆதி தோற்றம் இல்லாதவன் ,ஈன்றெடுக்க படாதவன் அதாவது உலகில் ஜனிக்காதவன் . எல்லா உலகங்களின் ஈச்வரன் என யார் என்னை அறிகிறானோ , மனிதர்களில் சிறிதும் மூடத்தனம் இல்லாத அவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான் . ( பகவத் கீதை 10:03)
ஆண்டவருடைய பண்புகளைப் பார்ப்போம் அவர் நித்தியமானவர்.
அப்படியானால் அவருக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவருக்கு அழிவில்லை. அவரை அளவிடமுடியாது (உபா 33:27) (சங் 90:2) (தீமோ. 1:17) அவர் மாறாதவர் (மல் 3:6) (எண்.23:19) (சங். 102:26-27)
அவர் எங்கும் நிறைந்தவர். எங்கும் நிறைந்தவர் என்பதினாலே எல்லாமே தேவனல்ல (சங்.139:7-13, எரே 23:23) அவர் எல்லாம் அறிந்தவர் நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் நம்முடைய சிந்தனைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் (சங் 139:1-5, நீதி 5:21)
தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4) தேவன் நீதியுள்ளவர், தவறான காரியங்களை விரும்பாதவர்.
தேவன் பேரரசர், அவர் உன்னதமானவர், அவர் செய்கின்ற காரியங்களுக்கு நாம் இடையுராய் இருக்க முடியாது (சங் 93:1, சங். 95:3, எரே 23:20) தேவன் ஆவியாய் இருக்கிறார். அவரை நாம் காணமுடியாது (யோவான் 1:18, 4:24) தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய்சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங் 117:2, 1சாமு 15:29) தேவன் பரிசுத்தமானவர். ஆவர் அநீதீக்கு விலகுகிறவரும். அதை வெறுக்கிறவருமாய் இருக்கிறார்.
குல்கு அல்லாஹு அகது,
அல்லாஹு சமது, லம் எலிது,
வலம் யூலது, வலம் எக்குன்லகு,
குபுவன் அகது (திருக்குர்ஆன் 112 :(1 -4 ))
பொருள் :
அகிலத்தை படைத்தது பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே!
அவன் தேவைகளற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை
அவன் யாராலும் பெறப்படவும் இல்லை
அவனுக்கு நிகராக யாரும் இல்லை . (திருக்குர்ஆன் 112 :(1 -4 ))
எக்ஹம் சத் விப்ரா ப்வ்ஹோதா வதந்தி
பொருள் : மெய்பொருள் ஒன்றுதான் (விப்ரா ) புத்திபிரமை பிடித்தவர்கள் தான் பல என்று சொல்லிகொள்வார்கள் (ரிக் வேதம் )