ஸம்ராட்(அக்பர்) - மிகப்பெரியவன்

ஸயோ வ்ருஷா வ்ருஷ்ன்யே பிஸ மோகா மஹா திவ
ப் ருதிவ்யாஸ் ச ஸம்ராட் ஸ தீன ஸத்வா ஹவ்யோ
பரேஷு மருத் வான்னோ பவத்விந்த்ரோ உதீ
(ரிக் வேதம் 1:100:1)

பொருள் :-

பொழியும் விரிந்த வானம் ,பிருதிவி (பூமி) இவற்றின்
மீது சத்தியமாக (உண்மையில்) அதிகாரம் செய்யும்
(ஸம்ராட்) அவனே பெரும் இறைவன் . மஹாதிவ
அவனிடமிருந்து உதவி பெறுவர்

இறைவன்(அரபி மொழியில் -அல்லாஹ் ) அவன் மிகவும்
பெரியவன் .மிகவும் உயர்ந்தவன்
(திரு குரான் 13 : 9)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி இறைவனுக்கே
உரியது,அவனே எல்லாப் பொருள்களையும் படைத்தான்
(திரு குரான் : 2:107, 25:2).













Popular Posts