ஆண்மை அதிகரிக்கும் வெந்தயம் :
ஆண்மைக்குறைவை அகற்றுவதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்மைக்குறைவை போக்க தயாரிக்கப்படும்
அணைத்து மருந்துகளிலும் வெந்தயம் சேர்க்கபடுகிறது
இதில் தங்க சத்து உள்ளது. வெந்தயத்தின் பயனை அறிந்தால் நீங்கள் தங்கத்தை கொடுத்து அதனை வாங்குவீர்கள் என நபி மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அன்றாடம் நமது சாதம் தயாரிப்பில் ஒரு டீஸ்பூன் வெந்தயமும் சிறிது பூண்டும் சேர்த்து கொண்டால்

,நீரழிவையும் ,கொலஸ்ட்ரால் பிரச்சனையையும் தள்ளிபோடலாம்.
சர்க்கரை வியாதிக்கு வெந்தயம் நல்ல மருந்து ஆகும் .
*****************************************

எங்களிடம் விந்துமுந்துதல், எழுச்சி இன்மை, ஆண்மைக்குறைவு போன்றவற்றை சரிப்படுத்தும் மருந்துகள் சிறந்த தரத்தில், குறைந்த விலையில் மக்கள் நல நோக்கத்தில்ஆசிரமம் வழியாக விற்கப்படுகின்றன
எங்கள் மருத்துகளை பார்வையிட கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்
SHOPPING HOME PAGE
****************************************

வெந்தயம்:
இது உணவுப் பொருள் மட்டும் அல்ல. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில், ஓர் அற்புதமான கைமருந்து இது. வெந்தயம் எவ்வளவோ வகைகளில் மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது என்றாலும், வெந்தயத்தை வைத்து மிக எளிமையாக ஒரு பழக்கத்தைஏற்படுத்திக் கொள்ளலாம். அது... வெந்தயத் தண்ணீர் தயாரித்துக் குடிப்பது.
என்ன செய்ய வேண்டும்?
தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு கைப் பிடி வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில்ஊறவைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பல் துலக்கியதும், வெறும் வயிற்றில் ஊறியவெந்தயத்துடன் அந்த நீரை அப்படியே குடித்துவிடுங்கள்.
என்ன பலன்?
வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. உடல் சூட்டை அப்படியேகுறைக்கும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். ஆகையால், மலம் நன்கு வெளியேறும். மலச்சிக்கல், மூலப்பிரச்னை உள்ளவர்களுக்குத் தீர்வு தரும்.
வெந்தய நீர், சிறுநீரைப் பெருக்கும். நீர் நன்கு பிரியும்.
வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் ஆகியவற்றை மட்டுப்படுத்தும்.
வாய் துர்நாற்றம், வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.
வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம். ஆகையால், ரத்தசோகை கட்டுப்படும்.
பித்தம் குறையும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

யாருக்கு எல்லாம் முக்கியம்?
வெயிலில் நின்று வேலை செய்யும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகளில் தொடங்கி உட்கார்ந்தேவேலை செய்யும் மென்பொருள் பொறியாளர்கள் வரை உடல் சூட்டை எதிர்கொள்ளும் எவருக்கும்முக்கியம்!