யாகோபு சித்தர் ( ராம தேவர் சித்தர் )
18 முக்கிய சித்தர்களுள் ராம தேவர் எனும் யாகோபு சித்தரும் ஒருவர், சித்தர்கள் அனைவரும் மெய்ஞான வேட்கையில் அந்த பரம்பொருளின் ஆசியை பெற்றிடவே உலகவாழ்கையை
துறந்து காடு மலைகளில் உள்ள குகைகளில் சுற்றிதிரின்தனர். மண்ணை பொன்னாக்கும் வித்தைகள் தெரிந்திருந்தும் உலக இன்பத்திற்கு அவர்கள் முன்னிருமை கொடுத்ததில்லை.
சத்தியங்கள் அவர்கள் முன் வந்தபோது அதை அவர்கள் ஏற்றுகொள்ளவும் மறுக்கவில்லை.
இஸ்லாமிய கொள்கைகளின் உண்மையையை உணர்ந்த ராம தேவர் சித்தர் அந்த கொள்கைகளினால் ஈர்க்கபட்டு தனது பெயரை யாகோபு என மாற்றிகொண்டார்.
இவரை பற்றி மேலும் பால தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கி
தெரிந்து கொள்ளுங்கள்.