
வில்வத்தின் மருத்துவ இயல்புகைள மேல் நாடுகளில் உள்ளவர்களும் உணர்ந்து பயன்படுத்துகின்றனர். நுரைஈரல் தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது. சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துஈரல்) போன்றவற்றிற்கு வில்வம் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும். இதயத்தைச் சுற்றியுள்ள தைசகைள வலுப்படுத்துகிறது. மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்கைள அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றிலே பொதுவாகத் தோன்றும் அஜரீ ணக் கோளாறுகைள அகற்றுகிறது. வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது. வில்வ இலைகளை மசிய அரைத்து, வெண்ணைய் நீக்கிய மோருடன் கலந்து பருக வேண்டும்.
தைலயிேல ஏற்படும் வழுக்ைகைய அகற்றி, மீண்டும் கூந்தைல வளரச்ெசய்யும் ஆற்றல் வில்வப் பழத்தின் ேதாலிற்கு உள்ளது. குைறந்த தீயில் வில்வப் பழத்தின் ேதாைலச் சுட்டு, அைத வழுக்ைக உள்ள இடத்தில் ேதய்த்து வந்தால், பலன் ெதரியும். நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இைலகள் குஷ்டத்ைதக் குணப்படுத்துகின்றன. தினமும் ெவறும் வயிற்றில் ைகப்பிடியளவு வில்வ இைலகைள 1 மண்டலம் ெதாடர்ந்து உட்ெகாண்டால் (48 நாட்கள்) குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூலகள் கூறுகின்றன. மலச்சிக்கைலக் குணப்படுத்துகிறது. உடலிலுள்ள நரம்புகைள வலுப்படுத்துகிறது. ேதாலிற்கு மினுமினுப்ைப அளிக்கிறது. மனேநாய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இைலகைள ெமன்று உண்பது நல்லது. வில்வ ைதலம், வில்வஅஞ்சனம் (ைம), வில்வ ேலகியம் ேபான்றவற்ைறயும் மருத்துவர்கள் தயார் ெசய்து, மனித உடலில் ேதான்றும்பலவைகயான ேநாய்கைளயும் குணப்படுத்துகின்றனர்.