புகழுக்குரியவன் (மாம்ஏகம்)

புகழ் (யசோ) எல்லாம் வல்லமை (மஹாபலி ) கொண்ட (தேவ )
ஒருவருக்கே (ரிக்வேதம் : 08 : 01 : 01)

எல்லா புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லா)
அல்குரான் (1 : 01)

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம்வர்ஜ அஹம் த்வாம் ஸர்வ
பாபேப்யோ மோச்ஷ்யிஷ்யாமி மாசுச (பகவத்கீதை 18:66)

பொருள் :
எல்லா தர்மங்களையும் (அது சார்ந்த கர்மங்களோடு )பரித்யாகம் செய்து
என் ஒருவனையே (மாம்ஏகம் ) சரணடைந்துவிடு !.நான் உன்னை எல்லா
பாவங்களின்ருந்தும் விடுதலை (மோச்சம்) தந்து விடுவேன் வருத்தபடாதே !

யார் அசம்பூதி (இயற்கை)யை வணங்குகின்றார்களோ அவர்கள்
அறியாமையில் இருக்கின்றார்கள் (அதர்வண வேதம் : 40 : 9)

அன்தம் தம : ப்ரவிசந்தி ய அசம்பூதிமுபாஷதே ததோ பூய இவ தே
தமோ ய உ ஷம்பூத்யா ரதா (யஜூர்வேதம் -ஈசோபநிஷத் 40 : 19 : 12)

பொருள் :

எவர் சம்பூதியயை (பொருள்களை ) வணங்குகிறார்களோ
அதை போன்றே எவர் அஷமபூதியை (இயற்கை ,காற்று ,இடி, மின்னல் ,குட்டி தேவதைகள் ,

தேவ மனிதர்கள் (demigods) வணங்குகின்றார்களோ அவர்கள்
இருளிலே நுழைகின்றார்கள் .

Popular Posts